தமிழ் காதல் கவிதைகைள்

Monday, 29 June 2015


கவிதை பக்கம் :-)


லவ் பண்ணும் போது வர்ர சந்தோசத்த விட பிரிஞ்ச அப்ரம் வர்ர கஸ்டம் இருக்கே !!! 
அந்த வலிய யாரும் சொல்லி புரிய வைக்க முடியாது ..."



உன்னால் தவிர்க்கப்பட்ட தருணங்களில் என்
தவிப்புகள் கவிதைகளாகின்றன... உன்னுடனான தருணங்களில் தவிர்க்கப்பட்ட என் கவிதைகள் தவிக்கின்றன...


இரவும் பகலும் உன்னை நினைக்கிறேன்
கண்மூட வழியின்றி தவிக்கிறேன்!.....
நித்தம் உதடுகள் பேசிய கவிதைகளில்
உயிரே நாம் இருவரும் பேசிய
நினைவுகளே!.......
சிலருக்கு தேவை வேகம்தான் அதனின் அடக்கம்
காமம்தான்!........
சிலருக்கு தேவை இதயம்தான் அதனின் உணர்வு
காதல்தான்!......
பெண்ணின் உள்ளம் ஆழம்தான் அதனில் விழுவது
ஆணின் இதயம்தான்!.....
அன்பே அதனால் தானோ உன் மனதின் ஆழம்
தெரியாமல்
நித்தம் உன் நினைவுகளில் தனிமையில்
தவிக்கிறேன்!......



குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் "காதல்"
ஆனால்
குளம் வற்றினாலும் குளத்தோடு சேர்ந்து
இறந்து போகிற
மீன் தான் "நட்பு"....



காதலில் தோல்வி அடைந்த
ஒரு ஆணேயோ, பெண்ணையோ
காதலித்து பார் !
உண்மையான காதலை உண்ர்த்துவார்கள்,
ஆனால் 
அவ்வளவு எளிதாக அவர்களின்
"காதலை பெற்று விட முடியாது" .
முடிந்தால் பெற்று கொள்.




இன்றுவரை என்னைநினைத்து நானே
வெட்கப்டுவது எதற்க்கெனில்... 
நீ என்னை
கழட்டிவிடுகிறாய் என்பதைக்கூட உணராமல்
உன்முன்னால் கதறி அழுதது.






புரிந்து கொள்ளாத பொய்யான
அன்பு எளிதில் பிரிந்து விடும்,
புரிந்து கொண்ட உண்மையான
அன்பு எவ்வளவு காயப்படுத்தினாலும்

ஒரு போதும் பிரியாது...!!!!




தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன ....





உன்னை பற்றி
கவிதை
சொல்ல யோசித்தேன்
வரவில்லை..!
எப்படி வரும்
கவிதை
நீயே ஒரு
கவிதை புத்தகம்
அல்லவா ?
திறந்து படிக்க
தான் ஆசை
ஆனால் ..
புத்தகம் சம்மதம்
தருமா..?




உன்னை நேசிக்க ஆரம்பித்த
நிமிடம் எனக்கு தெரியாது...!
ஆனால் இனிமேல் வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்..




அன்பும் காதலும் வேறுதான்...
காதல் கண்களில் மட்டுமே நிறைந்திருக்கும்...
அன்பு இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும்..!!!!!




தாய் என்று சொல்லும் போதே
சுரக்கிறது கண்ணீர்..
அவள் அன்பிற்கு இந்த உலகில்
ஈடு இணை ஏது..??
சலிப்பில்லாத பாசத்தை
கொடுக்கும் வல்லமை என் தெய்வத்திற்கு(தாய்)
மட்டுமே உண்டு..




நாம் பிரியும் நாட்களில் தான்
அதிகமாக நேசிக்கிறோம்
ஒருவரை ஒருவர்....!!!!



ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு ஆண் அழகாய்
தான் இருக்கவேண்டுமென்பதில்லை
கொஞ்சம் அன்பாய்
இருந்தாலே போதுமானது..!!




அவனை பிரிந்து வாழ
பழகி கொள்கின்ற
சமயத்தில்
மீண்டும் வந்து
ஏக்கத்தை
உருவாக்கி விட்டு

சென்று விட்டான்...




1 comments:

  1. Unknown said...:

    super kavithaikal

Post a Comment

 
кσηgυ gυηα | Awesome Whatsapp Status Collections © 2011 | Designed by Bingo Cash | Distributed by: best elegant blogger template free blog template xml code | best vpn in shanghai best vpn osx
кσηgυ gυηα | Awesome Whatsapp Status Collections © 2015 | Designed by Kongu Guna